விண்ணும் மண்ணும் நட்பு கொள்ளமுடியுமா ?
விண்ணும் மண்ணும் நட்பு கொள்ள முடியுமா ?
ஏன் முடியாது .?
விண்ணில் ஒளிரும் சூரிய கதிரினால் உலகம் வாழுகிறது
விண்ணில் தவழும் மேகங்கள் பொழியும் மழையால் அனைத்து உயிரினங்களும் தாவரங்களும்,உயிர் வாழுகின்றன .
ஆனால் கடந்த காலத்தில் வானரனும் (விண்ணுலகிலிருந்து ஸ்ரீ நாராயணன் மண்ணில் நரனாக ஸ்ரீராமனாக அவதாரம் செய்து ,வனத்தில் வசித்து வந்த சுக்ரீவன் என்னும் வானரதுடன் நட்பு ஒப்பந்தம் செய்து கொண்டதே அந்த நிகழ்வு )
இருவரும் மனையை இழந்தவர்கள் ,மனைவியை இழந்தவர்கள் ராமாயண காவியத்தின் பார்வையில் .
ஆனால் இறைவன் தன பக்தனுக்கு நண்பனாக வந்தும் உதவுவான் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி .
அந்த நிகழ்வை நினைவுபடுத்தும் ஓவியம்தான் மேலே காண்பது .

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home