Sunday, October 16, 2011

ஸ்ரீ தியாகராஜசுவாமிகள் பூஜித்த ஸ்ரீ சீதாராம சிலை




ஸ்ரீ தியாகராஜசுவாமிகள் பூஜித்த ஸ்ரீ சீதாராம சிலை ஒரே பீடத்தில் அமைந்துள்ளது
தஞ்சாவூரில் சுந்தரம் அய்யர் என்பவர் வீட்டில் இருந்ததை 1970ஆனந்தவிகடன் இதழில்
வெளியிடப்பட்டது.அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டியும் படமும் இப்போது பார்க்கலாம்.